பொய் சொன்னா கண்டுபுடிச்சிவிடுவேன்.....
நானும் அவங்களும் ஒன்னா???
இது மாதிரி epi fullம்..... ஒவ்வொரு வரியும் ஈர்க்குது.....
தப்போ பண்ணிட்டேனோ என்கிற feelல ரொம்ப பொறுமையா ஒரு குற்ற உணர்ச்சியோடு பதில்....
தாமரை கேள்வி பதில் எல்லாமே நச்......
ரொம்ப ரொம்ப சந்தோசமா feel பண்ணி படித்தேன்......
Mam you are getting atleast one request everyday to continue this novel.....
Me too feel the same......