ஆனாலும் ஓவரா நோட்டம் விட்டுருக்கான் இவன்.......இதெல்லாம் எப்போ சொல்லணும்........ இவன் டிவோர்ஸ் வாங்கிட்டு நித்யா சொன்னது போல இப்போ தான் கரெக்ட் பண்ணுறான் அவளை.........
நித்யா தான் ரொம்ப விவரம் அண்ணணனுக்கு ரூட் clear பண்ணி குடுக்குறதுல......
ஸ்பெஷல் கிப்ட் குடுத்து அசத்திட்டாளே அவனை........
ஒண்ணா இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும் தனியா அனுபவிச்சேன்
பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத