Joher
Well-Known Member
அய்யோ இப்பவும் திடீர்னு stop பண்ணிட்டீங்க mam...... எங்கே போறங்கா....... வீட்டுக்கா? இல்லை comp class க்கா...... ரெண்டு பேரும் ரொம்ப பேசுறாங்க...... அவ அப்பா என்ன சொல்ல போறாரோ........
Interest ஆ போய்ட்டு இருந்தது....... இன்னும் ஒன்னு கேட்க ஆசை தான்....... பரவாயில்லை...... நாளைக்கும் ரெண்டா கொடுங்க.......
Interest ஆ போய்ட்டு இருந்தது....... இன்னும் ஒன்னு கேட்க ஆசை தான்....... பரவாயில்லை...... நாளைக்கும் ரெண்டா கொடுங்க.......