மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
ஹப்பாடா
யாழினியும் அம்மாவாகிட்டாள்
இலக்கியனை மாதிரியே நானும் ரொம்ப ரொம்ப ஹேப்பி, லதா டியர்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
லதாக் குட்டி நல்ல பொண்ணு
நான் கேட்ட மாதிரியே ஸ்டோரியிலே செஞ்சுட்டாங்க
யம்மா கவிதாம்மா குழந்தைன்னு வந்ததும் அம்மா வீட்டுக்கு ஓடிப் போயிட்டா புருஷனும் அவனைச் சேர்ந்தவங்களும் எப்படிம்மா உன்னை தாங்க முடியும்?
வீண் பொறாமையை விட்டுட்டு ஓரகத்தியிடம் இணக்கமாக இருக்கும் வழியைப் பாரு, கவிதா