banumathi jayaraman
Well-Known Member
கமிஷனர் கண்ணுக்கு, எதுவும் தப்பாது போல,
ஹாஸ்பிடலைப்பத்தி,
வெற்றியைப்பத்தி, எல்லோரையும் எவ்வ்ளோ சரியாய்த்
தெரிந்து வைத்துருக்கிறான்?
அதனால தான் கமிஷனரோ?
ஹா, ஹா, இந்த அறிவழகனும், ராம் அண்ணாவும்
சந்தியா டியரைப் பார்த்து, இப்பிடி ஜொள் விடுறாங்களே
அறிவாவது, சின்னப் பையன்
இரண்டு குழந்தைகளுக்கு, அப்பாவாயிட்டு இந்த ராம்-க்கு,
இதெல்லாம் நல்லா இல்லை, ராம் டியர்
துரத்தித் துரத்தி கல்பனா கொடுத்ததுல, தப்பே இல்லை,
மல்லி டியர்