mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
கோபம் கொண்டவன்
குளிர்ந்து தணிவதும்!
காதல் கொண்டவன்
குழைந்து கனிவதும்!
அன்பு கொண்டவன்
அணைத்து வாழ்வதும்!
இயற்கையின் விளையாட்டோ...?
நன்றி.
கோபம் கொண்டவன்
குளிர்ந்து தணிவதும்!
காதல் கொண்டவன்
குழைந்து கனிவதும்!
அன்பு கொண்டவன்
அணைத்து வாழ்வதும்!
இயற்கையின் விளையாட்டோ...?
நன்றி.