நமக்காக துடிக்கும் ஒரு இதயம்!
நமக்காக பார்க்கும் ஒரு மனிதம்!
நமக்காக கேட்கும் ஒரு விஷயம்!
நமக்காக வாழ்வில் ஒரு நிமிசம்!
கிடைத்திட்டால்
நம் வாழ்வும் பொக்கிஷமே!
அட லூசு பயலே ......
உன் பொண்டாட்டி அழகி னு இப்ப தான் தெரியுமா டா ?
Sandhiya பொறிஞ்சு தள்ளிட்டாலே ....
ம்ஹூம் இது ஆகுறதுக்கு இல்லை
சந்தியா தான் அதிரடியா இருக்கணும் போல?