banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #4 வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன், விஜி டியர்
sameera.alima Well-Known Member Oct 3, 2017 #6 Super epi....but too small mam...konjam big epi thanga
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #9 அடப்பாவி சுபாஷ்? முதல் முதலா, தன்னோட வீட்டுக்கு வந்த, கூடப் பிறந்த தங்கையிடம் இப்பிடித்தான் ஒரு அண்ணன், பேசுவானா? இதில் தங்கைக்கு சாபம் வேறு, கொடுக்கிறான்
அடப்பாவி சுபாஷ்? முதல் முதலா, தன்னோட வீட்டுக்கு வந்த, கூடப் பிறந்த தங்கையிடம் இப்பிடித்தான் ஒரு அண்ணன், பேசுவானா? இதில் தங்கைக்கு சாபம் வேறு, கொடுக்கிறான்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #10 என்னது? அந்த சொத்தை வைத்து பல, பல கணக்குகள் இருக்கா, இந்த சுபாஷுக்கு? Appo Indhiravukku pattai naamamaa, Viji dear? Last edited: Oct 3, 2017
என்னது? அந்த சொத்தை வைத்து பல, பல கணக்குகள் இருக்கா, இந்த சுபாஷுக்கு? Appo Indhiravukku pattai naamamaa, Viji dear?