Neela mani Writers Team Tamil Novel Writer Jul 8, 2021 #11 KavithaC said: Escape ஆக கிடைச்ச சான்ஸ்சை கோட்டை விட்டுட்டியேடா ராம் விதி வலியது Click to expand... அப்புறம் நான் எதை பத்தி கதைல எழுத
KavithaC said: Escape ஆக கிடைச்ச சான்ஸ்சை கோட்டை விட்டுட்டியேடா ராம் விதி வலியது Click to expand... அப்புறம் நான் எதை பத்தி கதைல எழுத
G Geetha sen Well-Known Member Jul 8, 2021 #15 ராம் சமாதானம் ஆகிட்டான். ஆனா வஞ்சு அடுத்து வேற் என்ன செய்ய போறா. Nice update sis
G girijashanmugam Writers Team Tamil Novel Writer Jul 8, 2021 #16 சின்ன பாக்கெட் திருந்துற மாதிரி தெரியலையே சூப்பர் நீலா sis
U Uma Ramesh Well-Known Member Jul 8, 2021 #19 Thanks neela sis. Delay ஆகும் போது கதையில் ஒரு தொய்வு ஏற்பட்டது போல இருந்தது. சாரமதி நன்றாக உள்ளது.