Hema Guru Well-Known Member Jun 28, 2022 #32 Me too same feel . மாமா, பொண்ணை கொடுனு கேக்க வேண்டியது குகன் வேலை. நம்ம நீல்ஸ் அதுக்கெல்லாம் சரிவராது... கீர்த்தனா, குகன் செட் ஆகுமா
Me too same feel . மாமா, பொண்ணை கொடுனு கேக்க வேண்டியது குகன் வேலை. நம்ம நீல்ஸ் அதுக்கெல்லாம் சரிவராது... கீர்த்தனா, குகன் செட் ஆகுமா
Krishnanthamira Writers Team Tamil Novel Writer Jun 28, 2022 #33 வந்துட்டேன் இறுகின இவனை இளக வைக்கப் போவது யார்
Shobana selvarani Well-Known Member Jun 28, 2022 #35 Very nice ud.... Mama patthi amma ethuvum sollalaiya... Keerthana heroin ah illaiya....
J jayanthi balakrishnan Well-Known Member Jun 28, 2022 #37 Interesting episode paa. Will he go to see his uncle eagerly wtng maa
தரணி Well-Known Member Jun 28, 2022 #39 அப்போ நடந்தது வேண்டும் என்றால் தெரியாம இருக்கலாம் ஆனால் அம்மா சொல்லி இருப்பாங்க தானே எல்லாரையும் பத்தி.... மாமா பத்தி அம்மா என்ன சொன்னாங்கனு தெரியல.... கீர்த்தனா மேல் குகனுக்கு என்ன ....
அப்போ நடந்தது வேண்டும் என்றால் தெரியாம இருக்கலாம் ஆனால் அம்மா சொல்லி இருப்பாங்க தானே எல்லாரையும் பத்தி.... மாமா பத்தி அம்மா என்ன சொன்னாங்கனு தெரியல.... கீர்த்தனா மேல் குகனுக்கு என்ன ....
Devi29 Well-Known Member Jun 28, 2022 #40 Ippo puthusa mama kitta irunthu phone enge pa heroine Nice sis