அருமை கவி டியர்.
பரணிக்கு தயக்கம் இருக்க தானே செய்யும்??
அங்கிட்டு அவன் அக்கா வாழ்க்கை, இங்கிட்டு இந்த புள்ள விளையாட்டு புள்ள??
பாவம் அவனும் எவ்ளோ தான் சமாளிப்பான்??
இனியும் காயுவுக்கு தானா எல்லாம் பல்பு எரியாது. ஒன்னு கார்த்திக் மெனக்கெடனும். இல்லைனா பரணி சைடு தான் steps எடுக்கணும்.