பொண்டாட்டிக்கு இஞ்சி டீ வச்சு கொடுக்க கோயம்புத்தூர்ல இருந்து சேலத்துக்கு 130 KM ஸ்பீடுல வண்டி ஒட்டிக்கிட்டு வந்தானா??? சரி வந்ததுக்கு டீ வச்சு கொடுத்தானா அதுவும் இல்லை..
ஆஹா இவங்க கொடுக்க மாட்டாங்களாம்... வாங்க மட்டும் தான் தெரியுமாம்.... நல்லா இருக்கே இந்த கொடுக்கல்.. வாங்கல்...