Rekha
Well-Known Member
உண்மை காரணம் எதுவானாலும் உயிர்க்கொலை தீர்வல்ல ...செய்த செயல் சரியல்ல........
செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????
தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......
உண்மை காரணம் எதுவானாலும் உயிர்க்கொலை தீர்வல்ல ...செய்த செயல் சரியல்ல........
செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????
தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......
Idhu heroic deed illaiகாதல் தானா...
காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..
தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..
நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அனையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
Well said Hema..Idhu heroic deed illai
But idiotic deed.
Idhula kadhalum illa
Samudhaya porupum illa.
தாய்மையை உணராதவனுக்குகாதல் தானா...
காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..
தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..
நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அணையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
காதல் தானா...
காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..
தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..
நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அணையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
செய்த செயல் சரியல்ல........
செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????
தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......