aravin22
Well-Known Member
Hi mam
காண்டீபன் எதற்கும் அசராத பையன் என்று தெரியும்,ஆனால் காதலையும் கல்யாணம் என்னைதான் செய்யணும் என்று அதிரடியாக சொல்லுதல் ,பையன் இவ்வளவுநாள் தயங்கியதற்கும் சேர்த்து இப்போ அவ்வளவு வேகம்,ஸ்ருதி நல்ல ஒரு தங்கைதான்,எந்த ஒரு இடத்திலுமே தமக்கையை விட்டுக்கொடுத்ததில்லை, இனிமேல் இவர்களாக ஒரு முடிவுக்கு வராவிட்டாலும்கூட வேதாவின் மாமா இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்போல.
நன்றி
Aravin22