mila Writers Team Tamil Novel Writer Feb 16, 2021 #2 கீழ விழுந்தவள கை கொடுத்து தூக்கி விடுறது காதலிக்கு செய்யும் துரோகமா? திட்டு வாங்கினாதான் ரோஷம் வருது. வண்டிய நிறுத்தி வலுக்கட்டாயமாக ஏறியதுமில்லாம அவனையே! வாங்கு வாங்குனு வாங்கிகிட்டு அவன் கிட்டயே! சாப்பிட கேக்குறா, யாரு சாமி இவ? Last edited: Feb 16, 2021
கீழ விழுந்தவள கை கொடுத்து தூக்கி விடுறது காதலிக்கு செய்யும் துரோகமா? திட்டு வாங்கினாதான் ரோஷம் வருது. வண்டிய நிறுத்தி வலுக்கட்டாயமாக ஏறியதுமில்லாம அவனையே! வாங்கு வாங்குனு வாங்கிகிட்டு அவன் கிட்டயே! சாப்பிட கேக்குறா, யாரு சாமி இவ?
banumathi jayaraman Well-Known Member Feb 16, 2021 #3 மிகவும் அருமையான பதிவு, அஷு செந்தில் டியர் ஹா ஹா ஹா செம ஜாலியா தமாஷா இருக்கு அடேய் வெற்றி மாறன் என்னடா சும்மா இசை பசை ன்னுக்கிட்டு? அவள் போனால் போறாள் இந்த இனியாப் பொண்ணு நல்லாயிருக்கு இவளையே கல்யாணம் பண்ணிக்கோடா Last edited: Feb 16, 2021
மிகவும் அருமையான பதிவு, அஷு செந்தில் டியர் ஹா ஹா ஹா செம ஜாலியா தமாஷா இருக்கு அடேய் வெற்றி மாறன் என்னடா சும்மா இசை பசை ன்னுக்கிட்டு? அவள் போனால் போறாள் இந்த இனியாப் பொண்ணு நல்லாயிருக்கு இவளையே கல்யாணம் பண்ணிக்கோடா
N Nasreen Well-Known Member Feb 16, 2021 #4 Nice Iniya engae pora?? Vetri trichy poran.. Enga irangznum nn kooda kaekaliyae?
Srd. Rathi Well-Known Member Feb 16, 2021 #5 ஏம்மா இனியா.... நீ அவன்கிட்ட உதவி கேட்டு போற.... என்னமோ அவன் உன்கிட்ட கேட்ட மாதிரி இந்த பேச்சு பேசுற..... அதுல க்ரீன் sand அ நீ
ஏம்மா இனியா.... நீ அவன்கிட்ட உதவி கேட்டு போற.... என்னமோ அவன் உன்கிட்ட கேட்ட மாதிரி இந்த பேச்சு பேசுற..... அதுல க்ரீன் sand அ நீ