Nice update...
ரெண்டு பேரும் ராத்திரியில நல்லா விளையாடறீங்கப்பா...
இவங்க சுடிதார் போட்டு காமிப்பாங்களாம்..
அவரு விளக்கை ON, OFF செய்வாராம்..
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்னை உனக்கு பிடித்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா...
விழிகள் பார்த்து கொஞ்சம் பிடித்தது
விரல் சேர்த்து கொஞ்சம் பிடித்தது
முழுசாக எப்போ பிடித்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே...