Mallika Mam, Eppo mam next episode?
FYI, I never watched a serial (except Marmadesam), never thought that I would be waiting for an update ...
But, when one fine eve. got your book 'veelzhvenendru ninaithayo'.. changed me..
You wont believe, ive read all your stories at a streach.. [ 2 days office - kku leava potten].
Wonderful way of story telling.
Keep it up.
ஹா... ஹா... ஹா..............
வெல்கம், வெல்கம், ஆதி டியர்
என்னோட இனியத் தோழிகளின்,
நட்பு ஜோதியில், நீங்களும் வந்து
ஐக்கியமாயிடுங்க, ஆதி டியர்
நம்ம மல்லிகா செல்லம்,
சூப்பர் ஸ்டார் மாதிரிப்பா
''லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டாத்தான்
வருவாங்க'',
''அவங்க எப்போ வருவாங்க,
எப்படி வருவாங்க=ன்னு,
அவங்களுக்கேத் தெரியாது,
ஆனா, வரவேண்டிய நேரத்தில
நம்ம மல்லிகா மணிவண்ணன் டியர்,
கரெக்ட்டா வந்துடுவாங்க''-ப்பா