J Janavi Well-Known Member Jul 5, 2020 #11 ஆஹா..என்ன இப்படி ஒரு twist.... Eagerly waiting for your ud sis..
S Saroja Well-Known Member Jul 5, 2020 #12 அந்த நபர் எதுக்கு தனா போட்டோ.பார்த்துட்டு இருக்கான் ரொம்ப நல்லா போகுது கதை கங்கா தேவி எப்படி ஆகாஷ கங்காவா மாறினா
அந்த நபர் எதுக்கு தனா போட்டோ.பார்த்துட்டு இருக்கான் ரொம்ப நல்லா போகுது கதை கங்கா தேவி எப்படி ஆகாஷ கங்காவா மாறினா
J JRJR Well-Known Member Jul 5, 2020 #17 டிராக்கை மாற்ற மாதிரி இருக்குது. ஆனா தனாவோட க்ளோசா இருக்கற மாதிரி இருக்குது.
Hema Guru Well-Known Member Jul 5, 2020 #18 Aadhi said: Naalai Nee Irandhakaalam 10 Click to expand... பகீரதன், சிவன் one to one dialogue super. எனக்கென்னவோ அந்த பர்தா கால் சொந்தக்காரன் தனஞ்செயன் தானு தோணுது. அந்நியன் மாதிரி
Aadhi said: Naalai Nee Irandhakaalam 10 Click to expand... பகீரதன், சிவன் one to one dialogue super. எனக்கென்னவோ அந்த பர்தா கால் சொந்தக்காரன் தனஞ்செயன் தானு தோணுது. அந்நியன் மாதிரி
Aadhi Well-Known Member Tamil Novel Writer Jul 5, 2020 #19 Saroja said: அந்த நபர் எதுக்கு தனா போட்டோ.பார்த்துட்டு இருக்கான் ரொம்ப நல்லா போகுது கதை கங்கா தேவி எப்படி ஆகாஷ கங்காவா மாறினா Click to expand... முக்காலத்துல, கங்கையை அவங்கப்பா ஹிமவான் கிட்ட தேவர்கள் எல்லாம் எங்களுக்கு புண்ணிய நதியா அவளை குடுத்துடுங்கோ-ன்னு கேட்டா, அதனால சிவ பார்வதி கல்யாணத்துக்கு முன்னாலேயே கங்கை தேவலோகத்துக்கு நதி ப்ரவாகமா போயிட்டா. அங்க அவங்க நித்ய கர்மா, ஹோம யாகம் பண்றதுக்கு தேவ கங்கையை உபயோகப்படுத்திக்கிட்டா. ராமாயணத்துல கங்கை பூமிக்கு வந்த கதை-ல இன்னும் விலாவாரியா வரும் சரோஜா. நன்றிமா.
Saroja said: அந்த நபர் எதுக்கு தனா போட்டோ.பார்த்துட்டு இருக்கான் ரொம்ப நல்லா போகுது கதை கங்கா தேவி எப்படி ஆகாஷ கங்காவா மாறினா Click to expand... முக்காலத்துல, கங்கையை அவங்கப்பா ஹிமவான் கிட்ட தேவர்கள் எல்லாம் எங்களுக்கு புண்ணிய நதியா அவளை குடுத்துடுங்கோ-ன்னு கேட்டா, அதனால சிவ பார்வதி கல்யாணத்துக்கு முன்னாலேயே கங்கை தேவலோகத்துக்கு நதி ப்ரவாகமா போயிட்டா. அங்க அவங்க நித்ய கர்மா, ஹோம யாகம் பண்றதுக்கு தேவ கங்கையை உபயோகப்படுத்திக்கிட்டா. ராமாயணத்துல கங்கை பூமிக்கு வந்த கதை-ல இன்னும் விலாவாரியா வரும் சரோஜா. நன்றிமா.
jeyalakshmigomathi Well-Known Member Jul 5, 2020 #20 ஆதிம்மா... கங்கைக்கே இந்த நிலமையா.... க்ளு கிடைச்சுட்டு... ஆனாலும் இந்த தேஜீ கொஞ்சம் தனாவ கன்சிடர் பண்ணலாம்... சரி அது சைடு டிராக்.. மெயின் டிராக் இன்னும் அந்த உருவம் அந்த உருவம்னே போகுதே...
ஆதிம்மா... கங்கைக்கே இந்த நிலமையா.... க்ளு கிடைச்சுட்டு... ஆனாலும் இந்த தேஜீ கொஞ்சம் தனாவ கன்சிடர் பண்ணலாம்... சரி அது சைடு டிராக்.. மெயின் டிராக் இன்னும் அந்த உருவம் அந்த உருவம்னே போகுதே...