Kavipritha's Nee Ennul Yaaradaa Epilogue

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :)

இன்று தான் படித்தேன். Sweet surprise. நிறைவான நிறைவு .... எங்க பரணி கெத்து தனி தான்.... பரணி காயத்ரி lovely pair. சாரதாவின் நிமிர்வு அருமை.... கமல்.... இன்னும் காலம் இருக்கு feel பண்ண....அடுத்து பரணியின் மருமான் அவனின் மாப்பிள்ளை ஆகும் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹேமு ,சிந்து, நிம்மி and all my lovely readers
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
அருமை
கமல் இன்னும் திருந்த வில்லை
சாரதா பிள்ளைகளை நன்றாகவே வளர்த்து வருகிறார்
கௌசல்யா பட்டுதான் திருந்திய உள்ளார்
பரணி காயத்ரி காதல் வாழ்க்கை நன்றாகவே உள்ளது
 

Thamaraipenn

Well-Known Member
Kamal mela paasam okay thaan as a mother.. But ungaluku importance kodukalaiyae....

Ithanai kuzhappam prechanai ku idaiyilum.. Thangal kadhala kondadum eswar and gayu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top