இன்று தான் படித்தேன். Sweet surprise. நிறைவான நிறைவு .... எங்க பரணி கெத்து தனி தான்.... பரணி காயத்ரி lovely pair. சாரதாவின் நிமிர்வு அருமை.... கமல்.... இன்னும் காலம் இருக்கு feel பண்ண....அடுத்து பரணியின் மருமான் அவனின் மாப்பிள்ளை ஆகும் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹேமு ,சிந்து, நிம்மி and all my lovely readersHi Friends,
Nee Ennul Yaaradaa Epilogue
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com