malar02
Well-Known Member
hi @kavipritha ,
எப்படி மிஸ் பண்ணேன் இந்த கதையை தெரியலையே
மிகவும் நிறைவாக இருக்கு
காதல்கதையென்றால் ரொமான்சின்
இன்னொரு வார்த்தையென்று புரிதலிலிருந்து விலகி
காதல் கதையை மிக வெகு சிலரே உணர்ந்து கொண்டு கொடுக்கிறார்கள்.
அதுவும் காதல் என்பதை மிக அழுத்தமாய் ஆழமாய் உணர்வு பூர்வமாய்
அதில் நீங்களும் அடக்கம்
உங்கள் வார்த்தையாடல்கள் எழுத்தில் மாயம் செய்கிறது
அதுவும் ஆணையும் பெண்ணையும் சரி சமமாய் பாவிக்கும்
எழுத்து மனதை நிறைகிறது
உறவுகள் அழகாய் காட்டப்படுகிறது
மொத்தத்தில் படித்தவுடன் ஒரு பாசிட்டிவ் பீலிங்
மிக மிக அழகு நுட்பமான மனதை தொடும் வர்ணனைகள் உங்கள் எழுத்தில்
வாழ்த்துக்கள்மேல்மேலும் இதே போல் கவிதையாய் அழுத்தமாய் கதைகள் கொடுக்க