Joher
Well-Known Member
Ithukku naan vikramaye solliruppen..
Honesty enga blood la ye irukku
bloodla அது மட்டும் தானா?
Ithukku naan vikramaye solliruppen..
Honesty enga blood la ye irukku
Ungalukku illaya
ஓ.. சரி சரிheroine குணத்தில் இல்லாத ஒண்ணு கேட்குறேன் மலர் ...
எனக்கு ஆகாஷ் பார்த்து பரிதாபம் தான் வருது .....ச் ச் சோ..போங்க உமா..........
பார்த்ததும் முகத்தில் போட்டு இல்லைனு ஒரே காரணம் கண்டுபிடித்து விதவை பொண்ணை காதலித்து கல்யாணம் பண்ணினான் ஒருத்தன்.......
ஆகாஷ் தான்.......... எதோ ஒரு காரணத்துக்காக கூட பிரிவுன்னு ஒண்ணே இல்லாமல் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்ப திரும்ப வந்து கல்யாணம் பண்ணினான்........
6 வருஷமாகியும் அவள் சொன்ன ஒரே காரணத்துக்காக அடுத்த குழந்தை பெத்துக்கல.........
அவனும் அவனோட honesty - யும் ..... ஒரு பொய் யாவது சொல்லி இருக்கலாம் ....ஐயாவுக்கு ஹோச்பிடல்ல படுத்தது தான் தெரியுது ....Ithukku naan vikramaye solliruppen..
Honesty enga blood la ye irukku
திரு, குரு இரண்டு பேரும் எப்போவும் ஸ்பெஷல் கேஸ் தான் .... அவங்க பொண்டாட்டிங்க தான் சூப்பர் ..பிடிக்கும் தான்.......... ஸ்பெஷல் கேஸ் அது.........
அவனும் அவனோட honesty - யும் ..... ஒரு பொய் யாவது சொல்லி இருக்கலாம் ....ஐயாவுக்கு ஹோச்பிடல்ல படுத்தது தான் தெரியுது ....
பரவாயில்லை மணி.... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க ..... நேரத்துக்கு வந்து இருந்தா நீங்க தான் முதல்ல கரெக்ட்-டா சொல்லி இருப்பீங்க ......உமா சிஸ்
ரொம்ப லேட்டா பார்த்துட்டேன்
இவ்ளோ பேசினதையும் மிஸ் பண்ணிட்டேன்
ரொம்ப பேஜ் போய்டுச்சு..
அது படிக்கவும் இன்னும் ஃபீல் ஆகிட்டேன்..
இனிமே எனக்கு முன்னாடியே சொல்லிடுங்க சிஸ்..
கரெக்டா என்ட்ரி ஆகிடுறேன்.