banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
அந்த எமோஜி இதில் வரலையே பாத்தி...அரசிக்கு வெக்கம் வெக்கமா வந்துச்சோ இல்லையோ!!!
கமெண்ட் போட எனக்கு வருதே
ரொமாண்டிக் எபி....
அவ ரொம்ப மிஸ் பண்ணிட்டா ன்னு நினைக்கிறானோ...