மாப்பிள்ளை என்ன செய்தாருனு தெரியுமா அது மட்டும் தானே சொல்வோம்........
அதுக்கு மேல சொல்லமாட்டோம்னு மாப்பிள்ளைக்கு தெரியாதா என்ன.......
மாப்பிள்ளை என்ன செய்தாலும் கெட்ட பேர் பொண்ணுக்கு தானே........
என்ன உலகமடா
ஜம்மூ நீ அசத்துமா
பச்சைக்கல் மூக்குத்தியில் இருந்து பச்சைக்கிளி வாசம் நல்லாவே வருது உங்களுக்கு