Fine
Thank you...
Fine
super uds sis
Nice savee
விக்ரமா?
ஹா ஹா ஹா
புருஷனுக்கு, நிக் நேம்=லாம் வேற வைச்சாச்சா,
குந்தவை தேவியாரே?
அப்புறம் ஏன் நத்தையைப் போல சுருண்டு
கொண்டாய், குந்தவை டியர்?
ஹா ஹா ஹா
வானதி, நீ வானரமா?
இந்த ஜோதிஷ், இப்பிடிலாம் இவளுக்கு
பட்டப்பெயர் வைக்கக்கூடாது ப்பா
நல்லாவேப் பேசி அர்ஷிதாவை, கூல்
பண்ணிட்டாய், ஜோதிஷ் டியர்
கெட்டிக்காரன்தான், சவீதா டியர்
''நம்ம மேல, உண்மையான அன்பு வைச்சு
இருக்கறவங்களுக்கும்,
நம்பிக்கை வைச்சு இருக்குறவங்களுக்கும்,
நாம உண்மையா இருக்கணும்''
மிகவும் அருமையான வரிகள், சவீதா செல்லம்
ஜோதிஷ், வானதி இவங்களோட லவ்
ஸ்டோரி சூபெர்ப், சவீதா டியர்
ஹா ஹா ஹா
என்ன சவீதா செல்லம், எல்லோரும் ஒரே
கேள்வியையே, கேட்குறாங்களே?
என்ன நடக்குது இங்கே?
ஹ்ம்ம்............ஆடு நடக்குது,
கோழி நடக்குது-ன்னு சொல்ல வேண்டியது தானே,
ஜோதிஷ் டியர்
Akka rendavadhu Jodi.....naan appayae kandu pidichuttaenae....theatre la kai kortha jodipondatti Ya purinjikittaro illayo adi machana sariya puriji vachirukkar....Super nice epi....nerungittaanga...
superrrrrr ud sis
vanavan nalla yosichi nalla padil solluvana jo- vanadhi luv ku
Enna nadakudhu inga.....?
Kundhavai mattum illama
Adhi thaniya. matra 2 jodi iruku.
Adutha seen la varuvaalaa?
ஹா ஹா ஹாஹாய் அக்கா,
ரசிச்சு ரசிச்சு கமெண்ட் போட்டிருக்கீங்க போல...
ஆமா அக்கா இந்த ஜோதிஷ் நீங்க சொன்ன மாதிரி ஆடு நடக்குது, கோழி நடக்குது இப்படின்னு கூட சொல்லியிருக்கலாம்ல... ச்சே மிஸ் பண்ணிட்டேன்க்கா... அப்போ யாருமே எனக்கு இப்படி சொல்லி கொடுக்கலையே... சொல்லியிருந்தா அப்போவே கதையில இதை சேர்த்திருக்கலாம்...
என் கிட்டே கேட்டிருந்தா, சொல்லியிருப்பேனே,ஹாய் அக்கா,