Hema Guru
Well-Known Member
Happppppy birthday MM jiசத்தமின்றி முத்தமிடு வரை இடைவெளி இல்லாமல் கதைகள் தொடர்ந்து வந்துச்சு..... அந்த நாள் திரும்ப எப்போ வரும்னு இருக்கு......
மல்லி உங்க கதைகளை மிஸ் பண்ணுறோம்.....
தாரகன் விஜயன் வல்லபன் திருமந்திரனோடு நாங்களும் காத்துட்டு இருக்கோம்.....
சீக்கிரமே வெற்றிகரமா Ph.D. முடிக்க வாழ்த்துறோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி
View attachment 9272