Thanks Deephi sis..Ungaludaiya new novelukku ennudaiya wishes
Thanks Deephi sis..Ungaludaiya new novelukku ennudaiya wishes
Aamam..chandhiravoda annan than.. nandri banu dear...ஆரம்பமே செம அட்டகாசமா அருமையான பூஜையுடன் சூப்பரா ஆரம்பம், கிரிஜா டியர்
நீலகண்டன் அருமையான கணவர்
கடுமையான உழைப்பாளியா இருக்கார்
அச்சோ பாவம் சந்திராவுக்கு உடம்பு சரியில்லையா?
அண்ணன் பேசிய பேச்சுன்னா யாருடைய அண்ணன்?
சந்திராவுடைய அண்ணனா?
ஆனந்தி யாருக்கு பயப்படுறாள்?
அபர்ணா சரியான சுட்டிப் பெண்
Thanks Durga sis..good start
Thanks Vasanthi sis..Very Nice Start