Wow2
செம எப்பி மல்லி
கணேஷ் எங்க அக்காவுக்கு இந்த அடையாளம் வேண்டும் என்று கேட்டான்
நீ சம்மதிக்கவில்லை என்றால்
இந்த அடையாளம் எதுவும் வேண்டாம் நான் போய்டுவேன் சொல்றான் கிரி..
எப்படி இவ்ளோ
புரிதல், அன்பு
சான்சே இல்ல மல்லி
நாம நடக்க கூடாது என்று நினைப்பது நடந்துவிடும்
சாம்பவி மேடத்துக்கு அதிர்ச்சி
இது ஒரு சைக்காலஜி
கட்டுரையில் படிச்சேன்
ஆனால் ஏன் நடக்கனும் என்று நினைப்பது
நடக்க மாட்டிக்குது
பெரிய ஆச்சரியம், சந்தேகம்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சீன் செம.