banumathi jayaraman
Well-Known Member
எப்பவுமே, எல்லாவற்றையும்
பிசினஸ் மைண்ட்=ல பார்க்காம,
கொஞ்சம் அன்பும், பாசமாவும்
பாரு, கிரிவாசன் தம்பி
பிசினஸ் மைண்ட்=ல பார்க்காம,
கொஞ்சம் அன்பும், பாசமாவும்
பாரு, கிரிவாசன் தம்பி
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்லுவாங்க இங்கே தன் அக்காவின் வாதத்துக்கும் ,வருத்திற்கும் ஒருகை பார்த்திட அருமையான ஒரு தம்பி மனசை அள்ளுகிறான்.
ஹா... ஹா... ஹா.............
அன்னு, வருவதற்கு
முன்னமே, சாம்பவி
இப்பவே மயக்கம்
போட்டுட்டாளா?
ஐ ஆம் வெரி ஹேப்பி,
மல்லிகா டியர்
அப்போ கிரி வீட்டிற்கு re-entry கொடுக்கும் போது எப்படியிருக்கும்............
ஹா... ஹா... ஹா.................ippaiye sambaviamma mayakam potachu........ usha angu vandhal......... giriyum ushakku equala pidivathakaran thankulandhaikalai vachu ushavai varavalithu vittan sema. nice ud sis
ஹா... ஹா... ஹா.................
அதகளம்=தான்,
Joher டியர்
இனிமேல் தானே
இருக்கு, கச்சேரி?
ஹா... ஹா... ஹா..............சும்மாவே ஆடும் பேய் கொட்ட கண்டா விடுமா?????????
என்னம்மா ஹீரோ பெயரையேசப்தகிரிவாசன் செம
அருமையான,டேய் அண்ணா.... முதல் கதைலயே வந்துட்டாரே....