fathima.ar
Well-Known Member
காதலி அண்ட் மனைவி பத்து நாள் அக்கறை தானா....
6 மாசம் இவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இவ்வளோ தான் இருக்கும்
காதலி அண்ட் மனைவி பத்து நாள் அக்கறை தானா....
நமக்கு பிடிக்குதோ இல்லையோ சில நிதர்சனங்களை ஏத்துக்க தான் வேணும்..டேய் குழலி சூப்பர்டா..
உன் விளக்கம் ..
எனக்கு புரியுது...
ரொம்ப வசதியான பொண்ணு..
நம்ம பையன நம்பி வந்துருக்குனு எந்த சலுகையும் செய்யல...
இப்ப கூட 3 வருடம் ஆகியும் யாரும் ஏன் விஜய் தனியா இருக்கானே..
அந்த பொண்ணு என்ன ஆனா..
என்று பார்க்கல..
சேர்த்து வைக்கவும் முயற்ச்சிக்கல...
அதுதான்டா யோசனையா இருக்கு..
Yessss6 மாசம் இவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இவ்வளோ தான் இருக்கும்
6 மாசம் இவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இவ்வளோ தான் இருக்கும்
Yessss
நிதர்சனம் சரியான வார்த்தை கோணமும் சரிநமக்கு பிடிக்குதோ இல்லையோ சில நிதர்சனங்களை ஏத்துக்க தான் வேணும்..
சைந்து அவங்களுக்கு பிடிக்காத பெண்.. இவளும் இருந்த நிலைமையில் அவங்க கிட்ட இயல்பா இருக்க முயற்சி செய்திருக்க வாய்ப்பே இல்லை.. சோ.. இவ போனா அவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ.. கண்டிப்பாக நிம்மதி தான்.. அப்புறம் சலுகையெல்லாம் செய்து குடுக்கறதுக்கும் பிடித்தம் வேணும்... புரிதலும் வேணும்.. பணமும் வேணும்.. அப்புறம் இவனுக்கு என்ன வயது.. 24-25 தானே.. இந்த வயசுல தனியா இருக்கனேனு யோசிக்க வாய்ப்பே இல்ல.. பணக்கார பொண்ணு... அவளைப் பத்தி இவங்க யோசிக்க என்ன அவசியம்..
நான் வக்காலத்து வாங்கல.. எனக்கு தெரிஞ்ச ரியாலிட்டி சொல்றேன்..