E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Gethu thala total surrender varsh kitta..
Yaarukkum theriyaa koodathunnu sollittu..
Ashwin Ku therinjiruchu....
Sanjay sooper cool guy..
Handled aish nicely..
Will make lovely couple...
Thala kabadikku sponser
Pro kabaddiyuma..
Nadathu thala nadathu..
Varsha entry illama exit polaye
கபடி.. கபடி.. கபடி..
செம ல...
வர்ஷா வருவாள்னு எனக்கு தோணுது..
தேவையில்லாம மல்லி ஒரு character கொண்டு வர மாட்டாங்க...
 

ThangaMalar

Well-Known Member
நான் நினைத்தேன் வந்தா நல்லா இருக்கும்..தல இல்லை...வர்ஷி ...நடக்கல... நல்லா நியாபகம் வைத்து கேட்கறீங்க நன்றி:D
இன்னொன்றும் நியாபகம் இருக்கு..
வர்ஷா பற்றி அஸ்வின் கூட பேசுறது, வர்ஷினியும் இல்ல... ஜகனும் இல்ல..
நம்ம தல தான்....
 

Manimegalai

Well-Known Member
இன்னொன்றும் நியாபகம் இருக்கு..
வர்ஷா பற்றி அஸ்வின் கூட பேசுறது, வர்ஷினியும் இல்ல... ஜகனும் இல்ல..
நம்ம தல தான்....
என் கமண்ட் நல்லா படிக்கறீங்கன்னு தெரியுது:Dவெயிட் செய்தீங்களா நீங்க சொன்னது நடந்துவிட்டது வாழ்த்துக்கள்:)ஆனால் நான் பத்து ரஞ்சனி சீன்....வர்ஷி மனதுமாறி திருமணத்தில் கலந்துப்பாங்க( அஸ்வினுக்காக)
நினைத்தேன்....அஸ்வின் விஸ்வா ..தப்பா புரிஞ்சுக்கிட்டேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top