E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Bharathi selva

Well-Known Member
Pch marubadiyum athe pointuke vanthachu rendum,Ayyo rendu perum meet pannamale irunthirukalam,varshini a namma arasi kitte,anu kitte irunthum ellam kathuka solanum,palasaye solli katite ilama,life a epidi sari pannikirathunu!
really precap parthitu happy Ud a irukum nu asaya irunthe Mam,first part padikum pothu full a ore eeee expression than but second part la dongunu agiten ithungala thiruthave mudiyathu samy!
 

murugesanlaxmi

Well-Known Member
யுடி சூப்பர் மல்லி.

எனக்கும் உனக்கும்
இடையில் உள்ள தூரத்தைக் குறைப்பதற்கு
தேவையானது ஒரு சொல் கணவனே,
உனக்குப்பிறகுதான் எல்லாம் எல்லோரும்
என்ற ஒரு சொல்
நமக்குள் இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடும்,
அது உனக்கும் புரியவில்லை,
சொல்ல வைக்க எனக்கும் தெரியவில்லை......
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
எனக்கும்தான் புரியலை, மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்
உங்க கருத்துதான் என் கருத்து{உன்னுமே புரியல உலகதிலே, என்னமோ நடக்குது}
 

murugesanlaxmi

Well-Known Member
உடைந்தால்
அழுது

உடையாதே.
உடைதல்

இழப்பல்ல
மாற்றம்.
நெபுலா உடைந்து

புவி வந்தது
பனிக்குடம் உடைந்து
நீ வந்தாய்.
எது உடைந்தாலும்

மனம் உடையாதே.
மனம் உடைந்தால்
நீ உடைவாய்.
உடைதல்
இழப்பல்ல
மாற்றம்.
அதைக் காண
நீ உடையாதிருக்க வேண்டும்.
உடைந்த குடமொன்றில்

மண் நிரப்பி
செடி நட்டு
பூந்தொட்டி என்று
பெயர் சூட்டுகிறான் பார்
அந்த
நெட்டிக் கிழவன்.
-- குறிஞ்சி நாடன் தியாகு
 

murugesanlaxmi

Well-Known Member
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"
தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
 

murugesanlaxmi

Well-Known Member
நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர்
, இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???

 

murugesanlaxmi

Well-Known Member
"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?"
"
வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top