E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
"அவ திரும்ப போகட்டும்..உன்னை கொன்னு தூக்கி போட்டுவேன்"...அனல் சூடு...தெறி பறக்குது. .மாஸ் தல..:cool:

மறுபடியும் பிரிவு பற்றி பேச்சா?நோ....
(இப்படி என்றால் உங்க டைம் லிமிட்ல கதை முடியுமா:()
அதுக்கு எங்க தல வழிவகுக்க மாட்டாரு. .

யார்க்கும் தெரியக்கூடாதுனு நினைச்சியே தல.. உன் காதலை ஊருக்கே போஸ்டர் ஒட்டியாச்சு;)..

டாக்டர் வக்கீல் க்கு பொறுமை என்பது மிக அவசியம்...
விதார்த்,பத்து. ..பொறுமையின் சிகரங்கள் :oops:..

ஐஸ்...நிஜமாவே உண்மையான காதலை வைச்சுடாளோ!பாவம் தான். .சஞ்சய் அவள நல்லா பார்த்துக்கோ:)..
 

Lakshmi sivakumar

Well-Known Member
An epi with twist and turns.வர்ஷ் விதார்த்திடம் பேசிய விதம் அழகு . வர்ஷை பற்றிய ஈஷ்வர் வரின் பதட்டம் அதனால் ஏற்படும் தவிப்பு விதார்த்திடம் காட்டும் கோபம் விவரிக்க வார்த்தை இல்லை.​
 

Joher

Well-Known Member
Mam..... read 3 times........ crucial stage of the novel........... சீக்கிரமாக Epis கொடுத்தால் நன்றாக இருக்கும்.............

கதை முழுவதும் Varsh reactions யாருக்கும் தெரிய வரமால் Esh பார்த்துக்கொண்டான்............. Suuden-ஆ நிறைய twist கொடுத்துவிட்டீர்கள்.............

1
Dr. profession-படி patient பற்றி யாருக்கும் சொல்ல மாட்டார்கள்........... Esh-ம் விரும்பமாட்டான்........ So யாருக்கும் தெரிய வராது என்று நினைத்தால் அதை போட்டு உடைத்து Aish-க்கும் தெரிய வைத்து மண்டையில் நன்றாக குட்டி விட்டீர்கள்............

2
Aish இடமே மூன்றறை வருடங்களுக்கு பிறகு வந்திருக்கிறாள்................ என்று அவன்+அவள் நிலைமை சொல்லுவது எதிர்பார்க்கவே இல்லை.............. May be Aish settle ஆனால் Varsh கோபம் குறைய வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்து சொல்லியிருக்கலாம்..............

3
யாருக்கும் தெரிந்தால் hospital-ஏ இருக்காது என்று வேறு சொல்கிறான்............ So இதற்கு மேல் யாருக்கும் தெரிய வராது என்று நினைக்கிறேன்................

4
கண்டிப்பாக காதல் & posseiveness இல்லாமல் இப்படி ஒரு கோபம் வராது........... Varsh-க்கு புரிந்திருக்குமா?

5
இன்னொரு பிரிவு & யாருமே இல்லாத இடத்திற்கு கூடி கொண்டு போகவேண்டும்..........
இன்னொரு தடவை சிங்கப்பூக்கே கூட போகட்டும்............ பிரிவு வேண்டாம்........... வேண்டவே வேண்டாம்..................... இப்பவே கண்ணீர் வருகிறது............

6
இனி Varsh reaction எப்படியிருக்கும்? US-ல் இருந்து வந்து 2 நாட்கள் தான் முடிந்திருக்கிறது.......... முழு நேரமும் அவளை எப்படி பிடித்து வைப்பது என்று Esh போட்ட design எல்லாம் இந்த hospital scene-ல் பாழாகிவிட்டது...........

Esh-க்கு ஏழரை சனி என்று நினைக்கிறேன்............... சுற்றி சுற்றி அடிக்கிறது.............

நீங்கள் இது கதை தான் என்று சொன்னாலும் நாங்கள் கதையல்ல நிஜம் என்கிறோம்........... அப்படியொரு தாக்கம்..........


அடுத்த epi வருவதற்குள் இன்னும் எத்தனை முறை படிப்பேனோ................
 

malar02

Well-Known Member
Good morning Malli.

என்ன மல்லி,இப்படி பொசுக்கென்று,
பதறாமல்,சிதறாமல் ஐஷ் தான்
அவனின் முன்னாள் காதலி என்று
வர்ஷிக்கு தெரியும் என்று
assault ஆ யாருடைய கவனத்தையும் கவர்ந்திட வண்ணம்
ஒரு வரியில் எழுதிவிட்டு,
ரொம்ப கூலா hospital fight க்கு போயிட்டீங்க...
You are really a cool master than...


US திரும்பி வந்து மூன்று நாட்களில்...
ஏழு அத்தியாய நிகழ்வுகள்....
அவனிடம் திரும்ப வந்ததால்,எந்த மாற்றமும் இல்லை...
பிரிவுக்கு முன் இருந்த நிலமைதான்...
மறுபடியும் தனியாக சென்று விட வேண்டும்
என்ற அவளின் எண்ணத்திற்கு வலுவூட்டவும் நிகழ்வுகள்.
மற்றொரு பிரிவு உண்டு என்பதைதான்,
repeated ஆ சொல்லியிருக்கீங்க....

நாங்க பால்கோவாவை எரிமலை என்று சொன்னால்
நீங்க,இல்லை ,பூகம்பம் என்று சொல்றீங்க....


்பூகம்பம் வெடித்து,after effectஆ சுனாமியும் உண்டா?

One tiresome episode Malli,...

have a gooooooooood day.:)
அவளின் எண்ணத்திற்கு வலுவூட்டவும் நிகழ்வுகள்.

அது போல்தான் வந்துவிடுமோ அவன் உடல் நிலையின் காரணமாய் ஐஸ் விஷயத்தை ரஞ்சினியிடம் பகிர ரஞ்சனி அதை ரகசியமாய் விசாரிக்காமல் பங்கிற படுத்த எல்லோருக்கும் தெரியும் நிலை வந்தால் விசாரிக்க வந்தால் பாவம் வர்ஷின் மன நிலை என்னவாகும்??
 

murugesanlaxmi

Well-Known Member
  1. உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்

    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே... (இசை)

    உன் நெஞ்சிலே பாரம்..
    உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம்..
    எதற்காகவோ ஈரம்
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

    வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே... (இசை)

    வாழ்வென்பதோ கீதம்..
    வளர்;கின்றதோ நாணம்..
    நாள் ஒன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம்
    இனி வாழ்வெல்லாம் இன்பம்
    சுக ராகமே ஆரம்பம்

    நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே..
    இனியெல்லாம் சுகமே..



 

murugesanlaxmi

Well-Known Member
கடியும் வலியும் அவனுக்கு..
கலக்கமும் குற்றவுணர்ச்சியும் அவளுக்கு..

வேதனையிலும் அவர்களது
காதல் புரிய வேண்டியளக்கு
புரியும் முன்..
மற்றொருவளுக்கும் புரிந்தது..
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Awesome epi akka ...
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும் ??
நான் கண்டேன் என் மரணம் ..
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்..???
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே..?
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்


கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி (தாமரை)
அருமையான தாமரை கவிதை சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top