Anitha hariharan
Well-Known Member
இதை எழுதிய
விட்டுப்போன அழகு
ரூபா ,ஈஸ் நட்பு அழகு
சகோதர பாசம் அழகு
ஜெகன் உழைப்பு அழகு
ரஞ்சு மேல் காட்டும் அக்கறை அழகு
அஸ்வின் மாற்றம் அழகு
அவன் அறிவுரை அழகு
வர்ஷூவிடம் காட்டும் அக்கறை அழகு
அவளைமாட்டி விடுவது அழகு
தல ரசிகனானது அழகு
தப்பித்தது அழகு
குறையா வம்பு அழகு
வர்ஷூ காதல் அழகு
மறுக்கும் பிடிவாதம் அழகு
தல முயற்சி அழகு ..
ரசிப்பு அழகு
சமாளிப்பு அழகு
காதல் பரிசு அழகு
வைக்கும் வேண்டுகோள் அழகோ அழகு
பேனா அழகு.
பேனா பிடித்த
கை அழகு
கை கொண்ட
பெண்ணின்
கவிதை
அழகோ அழகு.