meeeee toooo
ஏன் டா..Very sad episode
Can't control my tears....
ஆமா no மன்னிப்பு...மலர் முந்திட்டேன்
ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
விரும்பி கட்டும் பெண்ணை எல்லோரும் கொண்டாடி வாழ வைப்பதில்லை..
ஆனாலும் ..ஈஸ் ...மன்னிப்பே கிடையாது உனக்கு..
மோகம் முப்பது நாள்...
அவளுக்காக இருக்கணும் என்று நினைக்கிற...இது எதுவரை..
ஜெகன் பிரச்னை வரும் வரையா....
மலர் என்னப்பா.. நீங்க ரொம்ப தைரியசாலி.Very sad episode
Can't control my tears....