E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

chintu

Well-Known Member
Superb Chintu dear
I will definitely try this method
Beware Pons
ட்ரை பண்ணி பாருங்க .. ஆனா கூட பொன்னும்மாவ பீட் பண்றது கஷ்டம் தான் .... அண்ட் என் பேரு தீட்ஷணாங்க நீங்க அப்டியே கூப்பிடலாம்
 

ThangaMalar

Well-Known Member
ட்ரை பண்ணி பாருங்க .. ஆனா கூட பொன்னும்மாவ பீட் பண்றது கஷ்டம் தான் .... அண்ட் என் பேரு தீட்ஷணாங்க நீங்க அப்டியே கூப்பிடலாம்
தீட்ஷணா அழகான பெயர் as name itself indicates u r very sharp...
Thanks...
Yes u r right
பொன்ஸ்ஸ ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னங்கம்மா உங்கள கவுக்க வழி சொல்லிருக்கேன் லவ் யு சொல்லறீங்க .. ஈஈஈஈ :):)
இதுக்கெல்லாம் பயமில்ல ..நீ பொன்னும்மா சொன்னதற்கு ...சொன்னேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தீட்ஷணா அழகான பெயர் as name itself indicates u r very sharp...
Thanks...
Yes u r right
பொன்ஸ்ஸ ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்...
சரியாக சொன்னாய் மலர் ...மேலும் கடலை மிட்டாய் பரிசை தட்டி செல்கிறாய்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னாச்சு,விவாத மேடை பகல் நேரத்திற்கு
மாறியிருக்கு?
இன்னைக்கு holiday ஆ?
:)
எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து ..மனபாரமாக இருப்பார்கள் அதான் இங்கே சுத்துறாங்க ராணி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ட்ரை பண்ணி பாருங்க .. ஆனா கூட பொன்னும்மாவ பீட் பண்றது கஷ்டம் தான் .... அண்ட் என் பேரு தீட்ஷணாங்க நீங்க அப்டியே கூப்பிடலாம்
கி..கி...நன்றி.
சரியாக புரிந்திருக்கிறாய் ...அது.
அழகு பெயர் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top