என்றுமே அவன் சுதாவின் கண்ணன் மட்டுமே... அதை அவனே நினைத்தாலும் மாற்ற முடியாது... அவளை தவிர யாரையும் அவனால் நெருங்கவும் முடியாது...சுதாவின் கண்ணன்--- rombavae sari. avan sudhavin kannana.. brindhavin ashoka?
என்றுமே அவன் சுதாவின் கண்ணன் மட்டுமே... அதை அவனே நினைத்தாலும் மாற்ற முடியாது... அவளை தவிர யாரையும் அவனால் நெருங்கவும் முடியாது...சுதாவின் கண்ணன்--- rombavae sari. avan sudhavin kannana.. brindhavin ashoka?
that level of love? niceஎன்றுமே அவன் சுதாவின் கண்ணன் மட்டுமே... அதை அவனே நினைத்தாலும் மாற்ற முடியாது... அவளை தவிர யாரையும் அவனால் நெருங்கவும் முடியாது...
avan kooda edukalamae ...அருமையான பதிவு பிருந்தா தான் இனி முடிவெடுக்க வேண்டும்
நான் கதையை தொடர்கிறேன்
அந்த பெண்ணுக்கு வளைகாப்பு மாப்பிள்ளை வீட்டில் செய்ய வில்லையாம். கல்யாணத்திற்கு முந்தியும் பிந்தியும் மாதாந்திர சுழற்சியை பற்றி விசாரித்த கணவர் அந்த பெண் மகவை ஈன்ற பிறகு மருத்துவமனையில் மட்டும் பார்த்து விட்டு சென்றாறாம். மூன்று மாதம் வரை அவர் ஒரு தடவை மட்டும் வந்தாராம்.பிறகு அப்பெண் கேட்டதற்கு நிறைய நாவல்கள் படித்துவிட்டு நடக்காததை நடந்ததாக கற்பனை செய்து அவரிடம் தர்கம் செய்வதாக அப்பெண்ணிற்கு பைத்தியகாரி பட்டம் கட்டாணாராம். இறுதியாக அப்பெண்ணின் நாத்தனாரின் கணவன் தலையிட்டு பெண் குழந்தைகாக விட்டு கொடுத்து வாழுனு கேட்டு கொண்ட பிறகு வாழ போனாளாம். ஆனால் அங்கு எதுவும் மாறவில்லை. ஐந்து மாதம் பிறகு தாய் வீட்டிற்கு ஒரு வயது கொழந்தையுடன் வந்தாளாம். இப்போது நான்கு வயதாக போகிறது. அப்பெண்ணின் கணவர் திருந்தி விட்டார் . வந்து வாழுனு சொல்றாங்க. எதை கொண்டு அவர் மாறிவிட்டார்னு நம்புவது. உங்கள மாதரி திறமையானவங்க வழிநடத்தல் அப்பெண்ணிற்கு உதவட்டும்[
Yes, 100% fact. Very sorry and hope for the best!எல்லாம் சரிதான்
முதல் தவறு நம்மிடம்தான் இருக்கு
இரண்டு வயசுக் குழந்தை விளையாடும் பொழுது என்னுடைய முழுக் கவனமும் அவன் மீதுதான் இருந்திருக்க வேண்டும்
என் தோட்டத்துக் கிணற்றின் லட்சணத்தைப் பற்றி எனக்கு
தெரியும்
தெரிந்திருக்க வேண்டும்
என் குழந்தையைக் கவனிக்க நான்
மறந்த என்னுடைய குற்றத்திற்கு
என்ன தண்டனை கிடைத்தாலும்
நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், ஷோபா டியர்
நானும் ஒரு தாய்தான்
இருந்தாலும் என் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு கண்ணீரோடு இதைச் சொல்கிறேன்
FB-யில் நான் இல்லை
பேப்பரில்தான் அந்த சின்னக்
கண்ணனின் போட்டோவை நான்
பார்த்தேன்ப்பா
How many epi's more shoba?Hi friends,
Here is the next update.
indha update pathi firstae solliduraen.
This cannot be taken as a new episode... idhu pona epiyoda continuation.
adhu rombavae perusaagidhuchu.. 3rd linka kuduka vaendamnu kudukala!
innum edhoedhoe saerkanumnu ninaichu dhan adhoeda serthu 2nd link-la podala.
but innaikku ennala onnum yoesikka mudiyala..
manasellam andha surjith kuzhandha maela dhaan...
so indha epi.. ivalavu dhan...
kudukaraenu sollitanala idha epadiyae tharaen...
idhula podanumnu ninaicha info marandhu poechu
ninaivu vahdha aduthu aedhavadu epila.. poda paakaraen.
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 61
ennala sathiyama onnumae yoesikka mudiyala... rombavae sad-a irukku
konjam mind free aanadhum adutha epi kudukaraen
Just keep the kid in ur prayers.. hope they take him out soon!
Hoping for the best
-Shoba Kumaran
Hello friend story romba disturbing.shall I tell u one story.after 15yrs of marriage and two children the husband fell in love with a younger women.romba periya deep kadhal nu sollokitanga.wife knew everything and did not take step for separation. Social security children nu approm antha deep love mudinji pochu.husband wife ah nalla pathukitsra na ills.his sense of failure and guilty consciousness made him a alcoholic and a abnormal person.wife to the outside world family ah live panninanga but inside life empty.romba periya manasu irrundu forgive panni live pannnuvathu romba kashtam.some wounds never heal.inbox-la respond panraen pa...
Ayyo jasha madam neengale shoba va ethi vituveenga pola irruke.ethunalum thanguvom nu solla thingaKarthik sudhava pathi Ashok-ta sollanuma? Solliduvom... illa kaatiduvom. But ipo illa. Aparama. Ipo avan america ivanga india meet panna mudiyadhae.
Relax panna engaiyavadhu kootitu poganum... ok poiduvom
Lovers.. thambadhigal aaganum..??? Sure?
Edhunaalum nijama thangiduveengala? Unga thariyathai paraturaen Jasha
Malathy, women who does not have financial freedom and family support cannot come out that easily, the challenges that they have to face in practical life are terrible and worst. That is the main reason for whose who live the life with out a option. so sad though.Hello friend story romba disturbing.shall I tell u one story.after 15yrs of marriage and two children the husband fell in love with a younger women.romba periya deep kadhal nu sollokitanga.wife knew everything and did not take step for separation. Social security children nu approm antha deep love mudinji pochu.husband wife ah nalla pathukitsra na ills.his sense of failure and guilty consciousness made him a alcoholic and a abnormal person.wife to the outside world family ah live panninanga but inside life empty.romba periya manasu irrundu forgive panni live pannnuvathu romba kashtam.some wounds never heal.
Vittu koduthu povathu one sided ah irruntha enna use.I am 50yrs old ennaku young girls patha ayyo evlo pitfalls life L's irruku intha pasanga entha pain um illama vazhanumenu irrukumMalathy, women who does not have financial freedom and family support cannot come out that easily, the challenges that they have to face in practical life are terrible and worst. That is the main reason for whose who live the life with out a option. so sad though.
Nowadays the younger generation girls who are between 20 and 25, they have total wrong thoughts about the partner and marriage life. They argue for women's rights , not for love. vittu koduthu porathu thapplianu yaru ivangaluku solrathu?
Aen darling... padikama odidalamnu edhavadhu plan iruka?Yes, 100% fact. Very sorry and hope for the best!
How many epi's more shoba?