arasichelvan
Well-Known Member
No sindu
Néenga apti sollakudathu
Pl join the race & we will have fun
Ya pa nice race.. Nambalum race la kalatukulam nenaikirathu than ana bulb vanguvom therichu enga eruthu kalanthukurathu
No sindu
Néenga apti sollakudathu
Pl join the race & we will have fun
அதெல்லாம் போட்டாச்சு...மொபைல் டேட்டா மெதுவாக தான் இருக்கும் ..அதானே ஜாகா வாங்கி ஓடிட்டேன்Commmmmme oooooooon.......
MM Race start pannalaamma?
Tablet pottutu vanthudunga, pons
ஆமாம் மல்லி கொஞ்சம் நிறைய smiley vendum Malli..
So sad....limited smileys are available here.
ஒரு hi-fi கூட கொடுக்க முடியவில்லை.
அவங்களும் மல்லிகை மலர் தானேநான் மல்லியோ என்று நினைத்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது ..அரசி.Ya pa nice race.. Nambalum race la kalatukulam nenaikirathu than ana bulb vanguvom therichu enga eruthu kalanthukurathu
Welcome UmaI am back.....
I read the episode couple of times.
something missing.......
Can't put my finger on it...... well.... lets see......
Eshwar an emotional fool.......
Edhai patriyum arayaamal avan edukkum avasara mudivugal , avasara
pattu pesum varthaigal than ippadi oru idiyappa sikkalil kondu vandu niruthi irukku.
i am little bit disappointed with the end episode of part -2. depth konjam kuriyara madri
oru feeling.......
Good episode......
Thank you very much, Mallika
Take your time. onnum avasaram illai. we will be with you all the way.........
காலமும், நேரமும்,தனி மனித வாழ்க்கை பயணமும்
யாருக்காகவும்,எவருக்காகவும் காத்திருப்பதில்லை....
மறுக்க முடியாத வரிகள்.
ஆனால்,எங்கள் வாழ்க்கையில் பயணத்தில்
உங்களுக்கான நேரத்தில்
காத்திருந்தோம்,காத்து இருக்கின்றோம்......
இனியும் காத்து இருப்போம்......
ஈஷ் நான்தான் உலகம் என்ற வட்டத்தை
உருவாக்கிக் கொண்டு,ஆரம்பித்த இடத்திற்கே
வந்துவிட்டான்.
அவனை சுற்றி தான் தன் உலகம்
என்ற (மாய) வட்டத்தில் வர்ஷ்....
தன் வட்டத்திலே சிக்கிக் கொண்டு
வர்ஷின் உலகத்தை சிதைப்பானா?
இல்லை,போராடி வெற்றிகரமாக வெளிவந்து
அவள் உலகை வண்ண மயமாக்குவானா?
கேள்விகள்,கேள்விகள் முடிவில்லா கேள்விகள்.....
பதில்களுக்காக காத்து இருக்கின்றோம்.....
Wishes for the successful completion of Part 2.
Waiting for the exciting start of Part 3.
உங்களுக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்க நாங்கள் தயார். எந்தவொரு மேல் பூச்சும் இல்லாமல் மனித உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது சங்கீத ஜாதி முல்லை இப்படியோர் கதைக்காக காத்திருப்பாது தப்பில்லை. என்றென்றைக்கும் காத்திருப்போம்.