E60 Sangeetha Jaathi Mullai

Advertisement

rathippria

Well-Known Member
வர்ஷினி விஷயத்தில் ஈஸ்வரின் அணுகுமுறை அஸ்வினைவிட கேவலமாகத்தான் இருந்தது. ஆனால் வர்ஷிக்கும் ஏதோவொரு மயக்கம் இருந்ததால் தான் அவள் ஈஸ்வரின் மனைவியாகிவிட்டால். அஸ்வின் விஷயத்தில் ரஞ்சிக்கு அதுபோன்ற மயக்கம் ஏதுமில்லையே.
Emmmm unmai....pity ashwin in that case:(:(:(
 

Adhirith

Well-Known Member
அவன் காதலை சொன்னேன்...சரியாக அவள் எங்கே இருப்பாள் என்று சொன்னதை வைத்தும் சொன்னேன்....என்னமோ பத்து மேலே கோபம் போகல எனக்கு.....இந்த கதையை புத்தகமாக முழுதும் படிக்கணும் ராணி ...அப்ப வேற கோணத்தில் தோணும் போல.

புத்தமாக படித்தாலும்,ஒவ்வொரு முறையும்
வேறு வேறு கோணத்தில் தான் தோணும்.VEN,KK(arul),EVU
படிக்கும் பொழுது எனக்கு அப்படி தான் தோணும்.
Still.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
புத்தமாக படித்தாலும்,ஒவ்வொரு முறையும்
வேறு வேறு கோணத்தில் தான் தோணும்.VEN,KK(arul),EVU
படிக்கும் பொழுது எனக்கு அப்படி தான் தோணும்.
Still.....
நினைத்தால் எடுத்து உட்கார்ந்து விடுவேன்....அருள் தான் எனக்கு ...அன்னு.... இரண்டு பேரையும் தோற்கடிக்க ஆள் இல்லை...வா ....உமா வெல்கம்.
 

Sundaramuma

Well-Known Member
I am back.....:D:D:D:D
I read the episode couple of times.
something missing.......:(:(:(
Can't put my finger on it...... well.... lets see......
Eshwar an emotional fool.......
Edhai patriyum arayaamal avan edukkum avasara mudivugal , avasara
pattu pesum varthaigal than ippadi oru idiyappa sikkalil kondu vandu niruthi irukku.
i am little bit disappointed with the end episode of part -2. depth konjam kuriyara madri
oru feeling.......
Good episode......:):):):)
Thank you very much, Mallika :D:D:D:D
Take your time. onnum avasaram illai. we will be with you all the way.........
 

Adhirith

Well-Known Member
நினைத்தால் எடுத்து உட்கார்ந்து விடுவேன்....அருள் தான் எனக்கு ...அன்னு.... இரண்டு பேரையும் தோற்கடிக்க ஆள் இல்லை...வா ....உமா வெல்கம்.

எனக்கும்,எனக்கும், தான்
 

rathippria

Well-Known Member
நினைத்தால் எடுத்து உட்கார்ந்து விடுவேன்....அருள் தான் எனக்கு ...அன்னு.... இரண்டு பேரையும் தோற்கடிக்க ஆள் இல்லை...வா ....உமா வெல்கம்.
For me VEN is my fav.....karthik and shakthi I shall NVR forget:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top