வேந்தன் வேணுமினே தான மருந்து போட சொல்கிறான் சிஸ். சார் பார்க்கிற காதல் பார்வையை மேடம் மிஸ் பண்ணிட்டாங்க . nice ud sis. பெரியவங்க முல்லையை வேந்தனுடன் அனுப்பி வைக்க பிளான் பண்றங்களா
ஹா ஹா வேணுமின்னே தான் போட சொன்னான், அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேன் அது காதல் பார்வையா இல்லை வேற பார்வையான்னு
பிளான் தான் ஆனா எங்கன்னு பார்ப்போம்டா...