செவ்வந்தியை,
நான் ரொம்பவே,
மிஸ் பண்ணுறேன் பா,
சவீதா டியர்
Akka yen miss pannruatha ninaikareenga, thirumbavum eduthu padinga...
செவ்வந்தியை,
நான் ரொம்பவே,
மிஸ் பண்ணுறேன் பா,
சவீதா டியர்
Hi mam
செவ்வந்தியிடம் விளையாட்டுத்தனம்போய் இப்போது எல்லோரும் ஆச்சரியமாய் வியந்து பார்க்குமளவுக்கு பொறுப்புள்ள பெண்ணாகிவிட்டார்,தாமரைக்கு எவ்வளவு உதவிகள் செய்தும் செவ்வந்திக்கு நன்மை சொல்லவில்லை தாமரை,வீரா வேலையை விட்டு வந்தாச்சுது,வீராமேலிருக்கும் கோபம் இனிமேல் செவ்வந்திக்கு குறையுமா கூடுமா.
நன்றி
தாமரையின்,
கணவன் ரவியும்,
செவ்வந்தியைப்
பாராட்டுகிறானே பா
I am very ஹேப்பி,
சவீதா டியர்
இந்த தாமரைக்கெல்லாம்,
செவ்வந்தியை பேச, என்ன
யோக்கியதை இருக்கு,
சவீதா செல்லம்?
இவ்வளவுக்கும் பிறகு கூட,
தாமரையைப் பற்றிக்
கவலைப்படுகிறாளே,
செவ்வந்தி is really,
கிரேட் தான் பா
தங்கை, தாமரையிடம்
வீரா, சொல்லும் விஷயமா
இது=ன்னு டாக்டரம்மா,
கொஞ்சம் யோஜனை
பண்ணியிருக்கலாமே,
சவீதா டியர்?
Thamarai ah nala ethi vititu ipa nala pila ah agitanga.. too bad.. thamarai ah avangala ena panna epa patalum moraipu...veera vela ah vitachi
Ini ellam sugama ??? Savee dear
ஹா... ஹா... ஹா..................
என்னாது, வெக்க
வெக்கமா வருதா ?
அது எந்தக் கடையிலே
விக்குது, சவீதா செல்லம்?
Nice epi ka
thamaraiya ennanu soldradu ava mamiyar kuda sevvanthiya purinchikittanga
veera ini enna sevanthiya samathanam pandra muyarchi startaaaaaaaaaaaaa