E11 Sevvanthi Pooveduthaen

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Pesaama epdi sanda podrathu:rolleyes:

Kitchen la ullathu ellam parakkuma samee:p

:D:eek:....hyoo athu vanthu...sanda podara chance kidaikara varaikum normal talks ku thada....bcs samathanam agita appadiye yenna panrathu, sanda podara matter uppu sappe illama pogidume....
Me rooomba nalla ponnu, satti panai la paraka vidamatenakkum ore adiya udaichiduven;)

ஹா.... ஹா.... ஹா...

நீ எப்படிடா பாத்தி....சட்டி பானை உடையுமா இல்லை அவங்க மண்டையா.....;)
 

MythiliManivannan

Well-Known Member
செவ்வியின் தனிமையுணர்வை வீரா புரிந்துகொள்வானா.... சவீ

VP.... வீரபாண்டியன் தானே... இல்லை அதிலேயும் ஏதாவது இருக்கா....சவீ
 

banumathi jayaraman

Well-Known Member
யோவ் மிலிட்டிரி? உன்ர சேக்காளியோட
கண்ணாலத்துக்கு வந்துப்போட்டு
உன்னோட சேக்காளிங்க கிட்டயெல்லாம்
உன்னோட பொஞ்சாதி, செவ்வியை
இன்ட்ரூடுயூஸ் பண்ணியே
சேக்காளிங்களை, உன்ர பொஞ்சாதிக்கிட்ட
அறிமுகம் செய்ய வேண்டாமா,
வீரபாண்டியன் சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னாமா, கரீட்டா,
பாய்ண்டு பாயிண்ட்டா
கேட்டுக்கினாலே,
நம்ம செவ்வி @ சக்தி @
செவ்வந்தி டியர்?
செவ்வியின் கோபம்,
ரொம்பவே நியாயமானது
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், லாட்ஜ்ல
ரூமுக்குள்ள போக
முடியாம செவ்வி,
தவியாய் தவிச்சது
உனக்குத் தெரியலையே,
வீரா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரூம்பு சாவி கொடுக்காம, நீ பாட்டுக்கு,
உன்ர சேக்காளிங்க கூட
தண்ணியடிக்கப் போயிட்டயே,
வீரபாண்டியன் சார்
செவ்வியின் கோபம்
ரொம்பவே நியாயமானது பா,
சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top