E100 Sageetha Jaathi Mullai

Advertisement

selvipandiyan

Well-Known Member
மல்லி ...ஏண்டா முடிஞ்சதுன்னும் அப்பாடா....நல்ல முடிவுன்னும் மனசு கிடந்தது அலை பாயுது...சங்கீத ஜாதி முல்லை அப்படியே மயக்கி எங்கியோ கொண்டு போயிடுச்சே!!!!நாளை விரிவா சொல்றேன்!!! இப்போதைக்கு ஈஸ்வர் வர்ஷினியோட நானும் அப்படியே பார்ட்டி என்ஜோய்!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top