Delay in Update

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
கண்ணுல கொஞ்சம் problem.. Eye specialist & NeuroSurgeon னு டாக்டர்ஸ் கிட்ட அலைஞ்சுட்டு இருக்கிறேன்.. பெருசா எந்த பிரச்சனையும் என் கண்ணுக்கு வர கூடாது என்று நீங்களும் கொஞ்சம் எனக்காக pray பண்ணிக்கோங்க தோழமைகளே!!
இந்த டென்ஷன் போனதுக்கு அப்புறம் தான் கதைக்குள்ள மைன்ட் போகும்.. சாரி..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
டேக் கேர் யுவர் கண்கள் கோம்ஸ் சிஸ்.
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி உங்களுக்கு பூரண நலம் வழங்குவார் சிஸ் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top