malar02 Well-Known Member Aug 30, 2019 #13 Aadhi said: Arivai Vilanga Arivai Vilakku 11 Will get back to you later Friends... Click to expand... சிந்திய வார்த்தைகள் சிதறிய மனது உணர்ந்து உடனடி மீள்வு மீறாத வலிவு அருமையா போகுது
Aadhi said: Arivai Vilanga Arivai Vilakku 11 Will get back to you later Friends... Click to expand... சிந்திய வார்த்தைகள் சிதறிய மனது உணர்ந்து உடனடி மீள்வு மீறாத வலிவு அருமையா போகுது
தரணி Well-Known Member Aug 31, 2019 #15 விக்ரம் இப்போ தான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சி இருக்க.... ஆனா நங்கை அதை புரிஞ்சிக்க try பண்ணுவளா
Suvitha Well-Known Member Aug 31, 2019 #17 மணாளன் யோசிக்க ஆரம்பித்து விட்டான்? ஆனால் மங்கை???? அருமையாக போகுது ஆதிமா கதை. Keep Rocking...