S.B.Nivetha
Well-Known Member
மிக்க நன்றி அதி... எழுத்துக்கள் மூலமா உங்கள அந்த உணர்வுகளுக்கு கொண்டு போக முடிஞ்ததுல ரொம்ப சந்தோசம். உங்களோட கணிப்பு உண்மையான்னு அடுத்த பதிவுல தெரியும்.. விரைவில்ரொம்ப கனமான பதிவு ,நிவேதா...
ஒரு நொடி சக்திதான் வந்துவிட்டாளோ என்று
நினைத்தேன்....
கடைசிப் பக்கம் இன்னும் கனமாக இருந்தது...
Highly emotional episode....