Nachu Well-Known Member Mar 12, 2022 #31 இன்னிக்கு epi குட்டியூண்டு தான் இருந்துச்சு...... ஆமா இந்த இந்திரஜித் ஏன் வீட்டில் காலையில் சாப்பிட மாட்டாரோ??
இன்னிக்கு epi குட்டியூண்டு தான் இருந்துச்சு...... ஆமா இந்த இந்திரஜித் ஏன் வீட்டில் காலையில் சாப்பிட மாட்டாரோ??
R RIYAA Well-Known Member Mar 12, 2022 #33 பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகற வரைக்கும் எல்லா மாமியாரும் நல்லா தான் இருக்காங்க, பேசறாங்க அதுக்குப் பிறகு யாரு செய்வினை வைப்பாங்களோ
பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகற வரைக்கும் எல்லா மாமியாரும் நல்லா தான் இருக்காங்க, பேசறாங்க அதுக்குப் பிறகு யாரு செய்வினை வைப்பாங்களோ
T Thamaraipenn Well-Known Member Mar 14, 2023 #36 Bavani amma illadha pullainu solli kaattittu iruka nee