அபி உன் நிலைமையை நினைச்சா
உன்னை திட்டுறதுக்கு கூட பொண்டாட்டி வேணும் னு நிலைக்கு வந்துட்ட......
'உனக்கு இப்படி இருக்கும்போது அங்கே போக மனசில்லை'
ஏப்பா 4 நாள் வீட்டுல இல்லைனதும் என்னா பாசம் பொண்டாட்டிகிட்ட
உங்களுக்கு பொண்டாட்டியை தேட அவ மயங்கி விழணும்.....
ஓஹோ உனக்கு அக்கா பொண்ணு மூத்த பொண்ணு......
சித்தப்பா அண்ணன் பொண்ணை தன் பொண்ணா நினைச்சா உனக்கு பிடிக்காது இல்ல
நல்ல husbands பாலிசி இது