Joher Well-Known Member Mar 5, 2022 #4 கல்யாணம் ஆன பொண்ணு மயங்கி விழுந்தால் அப்புறம் என்னத்த நினைக்குறதாம் இந்த பயணம் ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளியை குறைக்குமா??? முதலில் ரெண்டு பேரும் பேசுங்கடா...... எப்போ பாரு சண்டை போடுறீங்க இல்லையா மூஞ்சை பார்த்து ஊமை படம் ஓட்டுறீங்க...... Last edited: Mar 5, 2022
கல்யாணம் ஆன பொண்ணு மயங்கி விழுந்தால் அப்புறம் என்னத்த நினைக்குறதாம் இந்த பயணம் ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளியை குறைக்குமா??? முதலில் ரெண்டு பேரும் பேசுங்கடா...... எப்போ பாரு சண்டை போடுறீங்க இல்லையா மூஞ்சை பார்த்து ஊமை படம் ஓட்டுறீங்க......