ஆதி இது குட்டி எபி......
அடடா இப்போவும் FB தானா???
சோ அம்மா தற்கொலை இல்லை........ ஆனால் அப்படி சொல்லப்படுது......
சொல்றவனுக்கு என்ன.......... நரம்பில்லா நாக்கு என்ன வேணா சொல்லும்......
இவனுங்களுக்கு குடிச்சா கண்ணு மண்ணு தெரியாது........
ஆனாலும் வலி பொண்ணுகளுக்கு தான்........
Waiting for the next epi.......